Thursday, 14 June 2012

LGO AND IPO EXAMS ANNOUNCED


 அன்புத் தோழர்களே ! வணக்கம்  !

நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் LGO விலிருந்து  எழுத்தருக்கான்  LGO  தேர்வும் , எழுத்தரில் இருந்து   IPO வுக்கான  IPO தேர்வும்  அறிவிக்கப் பட்டுள்ளன .  முழு விபரம் தெரிந்து கொள்ள  கீழே  கிளிக் செய்து பார்க்கவும் :-

LGO தேர்வு தேதி : செப்டெம்பர்  9 , 2012.



IPO தேர்வு தேதி : செப்டெம்பர் 8 மற்றும் 9 , 2012.


Courtesy: www.aipeup3tn.blogspot.com

No comments:

Post a Comment